மேல்மாகாண சபை உள்ளகக் கணக்காய்வு அலகிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
பணி
மேல்மாகாணததின் மாகாண சபைக்குரிய எல்லா முகாமைத்துவ அலகுகளிலும் பல்வேறு மட்டங்களில் நிறைவேற்றப்படும் சேவைகள் மற்றும் செயற்பாடுகளின் தொகுப்பாய்வுகள்.அளவீடு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் உள்ளக நிர்வாக செயன் முறைகளின் அளவீடுகளை மதிப்பீடு செய்வதன் மூலம் முகாமைத்துவ செயன்முறைகளை அதிசிறந்த மட்டத்தில் நடாத்திச் செல்வதற்காக நேர்முகாமைத்துவத்திற்கு துணை புரிவது உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதான பணியாகும்
நோக்கு
மேல்மாகாண நிதியத்தின் நிதி தொடர்பான மற்றும் நிதி தொடர்பற்ற நடவடிக்கைகளில், வஞ்சனை, ஊழல், மற்றும் பிழைகள் நிகழாதவாறு மாகாண அபிவிருத்திகள் யாவற்றையும் மிகவும் வெளிப்படைத் தன்மையாக நிறைவேற்றிக் கொள்வதற்கு உள்ளக நிர்வாகத்தை பலப்படுத்துதல்.
சமீபத்திய செய்திகள்
Nothing Found
Sorry, no posts matched your criteria