பிரதான செயற்பாடுகள்

  • மேல்மாகாண சபைக்கு உரித்தான எல்லா அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட அமைப்பு நிறுவனங்கள் (உள்ளுராட்சிமன்றங்கள் தவிர ) தொடர்பாக உள்ளகக் கணக்காய்வு நிகழ்ச்சி வேலைத் திட்டங்களைத் தயாரித்து ஆய்விற்கு உட்படுத்துதல்.
  • அதற்குப் பொருத்தமான உள்ளகக் கணக்காய்வுக்கேள்வி நிறுவன பிரதான அதிகாரிகளிடம் முன்வைத்தல் மற்றும் அவர்களின் பதில்களைப் பெற்றுக் கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகளுக்கு அவசியமான காலத்தின் தேவைக்கேற்ற பயிற்சியை இனங்கண்டு அவைகளை செயற்படுத்துதல்.